அருள்மிகு குழுந்தலாயி அம்மன்,
தில்லை நகர் , திருச்சி
சனி, 11 மார்ச், 2017
குழுந்தலாயி அம்மன்,ஓலைப்பிடாரி
குழுந்தலாயி அம்மன் ஓலைப்பிடாரி - காலை 11. 00 மணிக்கு திருவிழா முடிந்து கோவிலில் குடிபுகுதல். (11-03-2017) .
குழுந்தலாயி அம்மனுக்கு திருவிழா ( குடி புகுதல்) முடிந்தது. பின் உறையூர் மந்தை சாத்தப்படுகிறது. மீண்டும் அடுத்த வருடம் திருவிழா ( மந்தை பூஜைக்கு) பின் திறக்கப்படும்.
உறையூர், குழுந்தலாயி அம்மன் காந்திபுரத்தில் பூஜை வாங்கி கோவிலுக்கு செல்லுதல் (11-03-2017)