சனி, 11 மார்ச், 2017


குழுந்தலாயி அம்மன்,ஓலைப்பிடாரி





குழுந்தலாயி அம்மன் ஓலைப்பிடாரி - காலை 11. 00 மணிக்கு திருவிழா முடிந்து கோவிலில் குடிபுகுதல். (11-03-2017) .










குழுந்தலாயி அம்மனுக்கு திருவிழா ( குடி புகுதல்) முடிந்தது. பின் உறையூர் மந்தை சாத்தப்படுகிறது. மீண்டும் அடுத்த வருடம் திருவிழா ( மந்தை பூஜைக்கு) பின் திறக்கப்படும். 


உறையூர், குழுந்தலாயி அம்மன் காந்திபுரத்தில் பூஜை வாங்கி  கோவிலுக்கு செல்லுதல் (11-03-2017)





குழுந்தலாயி அம்மன் குடிபுகுதல் (11-03-2017) 




குழுமாயி - குழுந்தலாயி சந்திப்பு (இடம் :புத்தூர்  வடக்கு எடத்தெரு - 11-03-2017 அதிகாலை 4.00 மணி)








திரு. மாரி அவர்களின் இல்லத்தின் முன்பு  குழுந்தலாயி அம்மன் .(10-03-2017)




குழுந்தலாயி அம்மன் நேற்று  (10-03-2017)  மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.




வெள்ளி, 10 மார்ச், 2017


குழுந்தலாயி அம்மன் ஓலைப்பிடாரி குட்டி குடி திருவிழா (09-03-2017)
புதிய மருளாளி தேர்ந்தெடுக்கப்படாததால் குட்டி குடி நிகழ்வு நடைபெறவில்லை, அம்மன் வீதி விழா மட்டும் நடைபெற்றது.









குழுந்தலாயி அம்மன் உற்சவர் (பஞ்சவர்ணசுவாமி கோவிலில் உள்ள சிலை)

குழுந்தலாயி அம்மனின் சுத்த பூஜை வீதி உலா (08-03-2017) 





குழுந்தலாயி அம்மன் சுத்த பூஜைக்கு தேர் கட்டுதல் (08-03-2017).




குழுந்தலாயி அம்மன் ஓலைப்பிடாரி  கோவிலிருந்து ஏழு  பட்டரைகளை வழியாக  உறையூர் மந்தையை வந்தடைதல். (07-03-2017)



குழுந்தலாயி அம்மன் ஓலைப்பிடாரி கிருஷ்ணர் பூபோடுதல் (07-03-2017)