நிகழும்
மங்களகரமான துன்முகி வருடம் மாசி மாதம் 11- ஆம் நாள் (23-02-2017)
வியாழக்கிழமை
திருச்சி மாநகரம், உறையூர், விருப்பாட்சிபுரம், சந்தைப்பேட்டை, தாமலவாருபயம் கிராமம் அருள்மிகு
ஸ்ரீ குழுந்தலாயி அம்மனுக்கு காப்பு கட்டி கீழ்க்கண்டவாறு திருவிழா நடைபெற உள்ளது.
அதுசமயம் பொதுமக்கள் அனைவரும் திருவிழாவிற்கு வருகைதந்து அம்மனின் அருளை
பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி
நிரல்
மாசி 11 23-02-2017 வியாழக்கிழமை அம்மனுக்கு காப்பு
கட்டுதல் மாசி 22 06-03-2017 திங்கட்கிழமை அம்மனுக்கு மறு
காப்பு கட்டுதல் மாசி 23 07-03-2017 செவ்வாய்க்கிழமை காளி அவிட்டம் மாசி 24 08-03-2017 புதன் கிழ்மை சுத்த பூஜை மாசி 25 09-03-2017 வியாக்கிழமை குட்டி குடித்தல் மாசி 26 10-13-2017 வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடல் மாசி 27 11-03-2017 சனிக்கிழமை அம்மன் குடி புகுதல்
இவ்விழாவானது
06-03-2013 செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணிக்கு யானை மீது பூ கொண்டு
வருதல், மருளாயி
அழைப்பு, இத்துடன்
வாணவேடிக்கை, மேளதாளத்துடன், தாரை, கொம்பு ஆகியவற்றுடன் அம்மன்
ஆலயத்திற்கு புறப்பட்டு, காந்திபுரம், சின்னசெட்டித்தெரு, பெரிய செட்டித்தெரு, மந்தை வழியாக பாய்க்கார தெரு, காசி செட்டித் தெரு, வைக்கோல்காரத்தெருக்களை பூசையை
முடித்து, நடுவைக்கோல்
காரத்தெரு வழியாக செட்டிபேட்டை தெரு சின்னமாரியம்மன் கோவில் வழியாக அங்காளம்மன்
கோவில் அரச மரத்தடியில் எல்லை முடிந்து 7 எல்லைக்காவுகளும் முடித்த பிறகு
வாணீய செட்டித் தெரு, பாய்க்காரத்தெரு
வழியாக உறையூர் மந்தையில் வந்தடைந்து மற்ற தினங்கள் 3 நாட்களும் ஏழுபட்டரை இதர
தெருக்களில் சுவாமி பூஜை நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக